தற்கொலை

மார்ச் 19, 2008

தற்கொலைக்கு தூண்டப்படுபவர்கள் அனைவருமே ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்க்கையில் எதிர்பட்ட பிரச்சினைகளை சந்திக்க  துணிவின்றி அவற்றில் இருந்து அவ்வப்போது தப்பிக்க நினைத்தவர்கள் தான்.

பிரச்சினைகளை தைரியமாக எதிர் கொண்டவர்கள் எவருக்கும் இந்த எண்ணம் தோன்ற வாய்ப்பு இல்லை.

வணக்கம்

பெப்ரவரி 4, 2007

இந்த இணையப்பகுதிக்கு வந்தடைந்த உங்களுக்கு எனது இனிய வணக்கங்கள். சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அழுந்தி புதைந்து கிடக்கும் சில எண்ணங்களை இங்கு சிதற விட்டிருக்கிறேன். ம்ம்ம்ம்! பார்க்கலாம் எவ்வளவு தூரம் எழுத முடிகிறது என்று.

“Dream what you want to dream; go where you want to go; be what you want to be, because you have only one life and one chance to do all the things you want to.”


Follow

Get every new post delivered to your Inbox.